
- This event has passed.
ஞாயிறு ஆராதனை
மே 22, 2022 @ 4:00 மணி - 6:00 மணி
Freeஆம் / இல்லை
2. உங்களுக்கு பின்வரும் அறிகுறிகள் ஏதேனும் உண்டா? 38ºஊ க்கு அதிகமாகவோ அல்லது சமமாகவோ, சுவை அல்லது வாசைன இழப்பு, இருமல், சுவாச குறைவு, சுவாசிப்பதில் சிக்கல், தொண்டை வலி, கடுமையான சோர்வு, பசியின்மை, அசாதாரண தசைவலி, வாந்தி,
வயிற்றுப்போக்கு உண்டா?
ஆம் / இல்லை
3. கடந்த 48மணி நேரத்திற்குள் உங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதா?
ஆம் / இல்லை
4. நீங்கள் அல்லது வீட்டில் உள்ள ஒருவர் பொது சுகாதாரத்தால் COVID-19 உடன் தொடர்பு உண்டு என்று அல்லது அதிக ஆபத்துள்ளவரோடு தொடர்பு கொண்டவரா?
ஆம் / இல்லை
5. நீங்கள் அல்லது வீட்டில் யாராவது கடந்த 14 நாட்களுக்குள் பயணம் செய்திருக்கிறீர்களா?
ஆம் / இல்லை
எல்லா கேள்விகளுக்கும் நீங்கள் “இல்லை” என்று பதிலளித்திருந்தால், நீங்கள் கீழே பதிவு செய்து கொள்ளலாம். உங்களில் மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் தயவு செய்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வேறு மாற்றங்களைத் தெரிவிக்க நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்ளாவிட்டால், நீங்கள் பதிவு செய்தவுடன், உங்கள் வருகை உறுதிப்படுத்தப்படுகிறது.